Zusammenfassung der Ressource
Frage 1
Frage
ஆத்திசூடியில் விடுப்பட்டுள்ள இடத்திற்கு ஏற்ற சரியான சொல்லைத் தேர்வு செய்க.
[blank_start]அறம்[blank_end] செய்ய விரும்பு
Frage 2
Frage
அறஞ்செய விரும்பு என்ற ஆத்திசூடியின் பொருளைச் சரியான சொல்லைக் கொண்டு பூர்த்தி செய்க.
[blank_start]தருமம்[blank_end] மற்றும் [blank_start]நன்மை[blank_end] தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்
Frage 3
Frage
கீழ்காணும் ஆத்திசூடியில் விடுப்பட்டுள்ள இடத்தில் சரியான சொல்லை எழுதுக.
அறஞ்செய [blank_start]விரும்பு[blank_end]
Frage 4
Frage
அறம் என்னும் சொல்லுக்கு ஏற்ற பொருள் யாது?
Antworten
-
லஞ்சம்
-
தர்மம்
-
பெருந்தன்மை
Frage 5
Frage
கீழ்காணும் சூழலை நன்கு வாசித்துச் சரி அல்லது பிழை என்று குறிப்பிடுக.
மேற்கல்வியைத் தொடர பணவசதியில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த மாலாவிற்கு, அமலா தன்னால் இயன்ற பணத்தை வழங்கி உதவி செய்தாள்.