இயல்வது கரவேல் - வரைபடம்

Descrição

இயல்வது கரவேல் தொடர்பான வரைபடம்

Resumo de Recurso

இயல்வது கரவேல் - வரைபடம்
  1. எந்தச் சமயத்தில் கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக் கூடாது?
    1. ஆபத்து அவசர வேளைகளில்
      1. உண்மையாக ஒருவருக்கு உதவி தேவைப்படும் பொழுதில்
      2. எவையெல்லாம் உதவியாகக் கருதப்படும்?
        1. பண உதவி
          1. பொருள் உதவி
            1. உணவு