Mapa mental
ஈவது விலக்கேல் - வரைபடம்
Conteúdo do mapa
ஈவது விலக்கேல் - வரைபடம்
ஒருவர் மற்றவருக்குக் கொடுப்பதை இடையில் சென்று விலக்காதே.
- ஏன் தடுக்கக் கூடாது?
- தருமம் செய்தவருக்கு வரவேண்டிய புண்ணியத்தை வரவிடாமல் தடுத்ததைப் போல இருக்கும்.
- ஒருவர் விரும்பின பொருளை அடையும் தருணத்தில் அவருக்கு அது கிடைக்கவிடாமல் தடுத்ததுப் போல இருக்கும்.
- ஏன் தடுக்கக் கூடாது?
ஈவது (கொடுப்பது/ உதவுவது) - நல்ல குணம்
- அந்தக் குணத்தை விலக்கி வைக்காதே.
Informações
- Descrição
- வரைபடம்
- Criado por
- புவனேஸ்வரி வாசுதேவன் · mar 2018
- Atualizado
- 14 mar 2018
- Visualizações
- 28
- Avaliação