மோகனப்பிரியா Chandran
Quiz por , criado more than 1 year ago

Quiz sobre எண்ணித் துணிக, criado por மோகனப்பிரியா Chandran em 14-03-2018.

4
0
0
மோகனப்பிரியா Chandran
Criado por மோகனப்பிரியா Chandran aproximadamente 6 anos atrás
Fechar

எண்ணித் துணிக

Questão 1 de 4

1

எண்ணித் கருமம்;
என்பது

Arraste e solte para completar o texto.

    துணிக
    துணிந்தபின்
    இழுக்கு
    எண்ணுவம்

Explicação

Questão 2 de 4

1

கீழ்க்காணும் பதில்களில் எது குறளுக்கேற்ற பொருத்தமான பொருள்?

Selecione uma das seguintes:

  • செய்யத் தகுந்த செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும்; துணிந்தபின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.

  • ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் நன்றாகத் தேர்ந்து, தாமும் எண்ணிப் பார்த்துச் செய்கின்றவர்க்கு அரிய பொருள் ஒன்றும் இல்லை.

Explicação

Questão 3 de 4

1

ஒரு செயலின் விளைவுகளை அறிந்த பின்னரே அச்செயலில் ஈடுபட வேண்டும்.

Selecione uma das opções:

  • VERDADEIRO
  • FALSO

Explicação

Questão 4 de 4

1

கற்ற குறளுக்கேற்ற பழமொழியைத் தேர்ந்தெடுத்திடுக.

Selecione uma ou mais das seguintes:

  • ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு

  • ஆழம் அறியாமல் காலை விடாதே

Explicação