அல் குத்தூஸ் ஏப்ரல் 13/15 WEEKLY TEST #6

islamicidea786
Quiz by islamicidea786, updated more than 1 year ago
islamicidea786
Created by islamicidea786 about 6 years ago
107
0

Description

Weekly test#6

Resource summary

Question 1

Question
காலூ தில்க இதன் கர்ரதுன் காஸிர(ஹ்)
Answer
 • “அப்படியானால் அது பெரும் நஷ்ட முண்டாக்கும் திரும்புதலே யாகும்” என்றும் கூறுகின்றார்கள்.
 • ஆனால் (யுக முடிவுக்கு), அது நிச்சயமாக ஒரே ஒரு பயங்கர சப்தம் தான்-
 • இன்னும் (ஃபிர்அவ்னிடம்: “பாவங்களை விட்டும்) பரிசுத்தமாக வேண்டும் என்ற (விருப்பம்) உன்னிடம் இருக்கிறதா?” என்று கேளும்.

Question 2

Question
நமது நபி(ஸல்) அவர்களின் தாயாரின் தாய் பெயர் என்ன?
Answer
 • ஆமினா
 • பர்ரா
 • சாரா

Question 3

Question
தொழுகையின் நிபந்தனைகள் உடல் __________ இருப்பது.
Answer
 • ஆசுத்தமாக
 • ஆரோகியமாக
 • சுத்தமாக

Question 4

Question
நமது நபி(ஸல்) அவர்களின் எத்தனையாவது வயதில் தந்தையின் தந்தை வஂபாத்தானார்கள்
Answer
 • 63
 • 8
 • 6

Question 5

Question
தாயாரின் வஂபாத்திற்குப் பிறகு, நமது நபி(ஸல்) அவர்கள் யாரிடம் வளாந்தார்கள்?
Answer
 • அப்துல் முத்தலிப்
 • அபூ தாலிப்
 • அப்துல் முனாஂப

Question 6

Question
அல் அலிய்யு, அல் கபீர், அல் முகீத்
Answer
 • உயாந்தவன், பெரியவன், கணிப்பவன்
 • உயாந்தவன், உறுதிப்படுத்துவோன், காப்பாற்றுவோன்
 • உயாந்தவன், பெரியவன், உறுதிப்படுத்துவோன்

Question 7

Question
"யார் மனிதர்களிடம் கருனை காட்டவில்லையோ அவரிடத்தில் அல்லாஹ்வும் கருனை காட்டமாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
Answer
 • புகாரீ -5231
 • முஸ்லிம் -4638
 • திர்மிதீ -3128

Question 8

Question
அஸர் தொழுகையில் எத்தனை ரக்அத்துகள் உள்ளன
Answer
 • 8
 • 12
 • 4

Question 9

Question
(F)பகுல் ஹல் லக இலா அன் த(Z)ஸக்கா
Answer
 • இன்னும் (ஃபிர்அவ்னிடம்: “பாவங்களை விட்டும்) பரிசுத்தமாக வேண்டும் என்ற (விருப்பம்) உன்னிடம் இருக்கிறதா?” என்று கேளும்.
 • “துவா” என்னும் புனித பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்து,
 • “நான்தான் உங்களுடைய மாபெரும் இறைவன் - ரப்புக்குமுல் அஃலா” என்று (அவர்களிடம்) கூறினான்.

Question 10

Question
அர் ரகீப், அல் கரீம், அல் ஜலில்
Answer
 • கவனிப்பவன், பதிலளிப்போன், தாராளத் தன்மையுடையவன்
 • வள்ளற்றன்மையுடையோன் , உயர்வானவன், பதிலளிப்போன்
 • கவனிப்பவன், வள்ளற்றன்மையுடையோன், உயர்வானவன்
Show full summary Hide full summary

Similar

Al quddus april 13/15 WEEKLY TEST#6
islamicidea786
A-Level Chemistry: Atomic Structure
cian.buckley+1
mi mapa conceptual
Gloria Romero
Diagnostico Organizacional Mapa Conceptual
Andrea Varela
mi mapa conceptual
Alejandra De león
LOS IMPUESTOS
Maria Paula Cardona Aux
Primera guerra mundial
aleja sanchez
POSTURA
Mónica Romero
LINEA DEL TIEMPO DE LA EVOLUCION DEL MICROSCOPIO
Santiago Miño
La estadistica, mapa conceptual
Aury Bustamante
La estadistica, mapa conceptual
Aury Bustamante