GoConqr hat ein neues Design! Sag uns, wie es dir gefällt.

Folien

திருக்குறள் 3

Gelöschter Nutzer Der Nutzer hat seine Fachbereichs-Information gelöscht. Englisch 2 Folien

Folien in diesem Satz (2)

  1. திருக்குறள் 3

    • எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
    • எண்ணுவம் என்பது இழுக்கு
    • பொருள் :
    • செய்யத் தகுந்த செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும்; துணிந்தபின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.
  2. சூழல்

    • வியாபாரத்தில் ஈடுபட்டு சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்துக்காக திரு ரவி பணத்தை முதலீடு செய்தார். ஆனால், அதைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ளாமல் ஈடுபட்டதால் அவரது வியாபாரம் பெரும் நஷ்டத்தைக் கொடுத்தது. இப்பொழுது அவர் அவ்வியாபாரத்தைத் தொடங்கும் முன் நன்கு தெரிந்து கொண்டு ஈடுபட்டிருக்கலாம் என வருந்துகிறார்.
    • சூழல்

Informationen

Beschreibung
எண்ணித் துணிக கருமம் ; துணிந்தபின்
Erstellt von
Gelöschter Nutzer · Mär 2018
Aktualisiert
14 Mär 2018
Aufrufe
32
Verlauf
  • Erstellt von மோகனப்பிரியா Chandran · 14 Mär 2018
  • Kopiert von மோகனப்பிரியா Chandran · 14 Mär 2018
Bewertung

Feedback

Worum geht es?

Wie gefällt dir das neue Design?

Dein Eindruck