Quiz
Ohne Titel
Dieses Quiz enthält Fragetypen, die sich im gewohnten Player öffnen.
Fragen in diesem Quiz (5)
1சிறந்த மனிதனாக வாழ நமக்கு என்னென்ன பண்புநலன்கள் தேவை?
- Aஒழுக்கம்
- Bபேராசை
- Cதற்பெருமை
- Dஆணவம்
2[blank_start]ஒழுக்கம்[blank_end] விழுப்பம் [blank_start]தரலான்[blank_end] ஒழுக்கம்
[blank_start]உயிரினும்[blank_end] ஓம்பப் [blank_start]படும்[blank_end]- Aஒழுக்கம்
- Bதரலான்
- Cஉயிரினும்
- Dபடும்
3[blank_start]ஒழுக்கமே[blank_end] எல்லோர்க்கும் [blank_start]மேன்மையைத்[blank_end] தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிடச் சிறந்ததாகப் [blank_start]போற்றப்படும்[blank_end].
- Aபோற்றப்படும்
- Bவணங்கப்படும்
- Cஒழுக்கமே
- Dமௌனமே
- Eமேன்மையைத்
- Fதாழ்வினை
4எல்லாராலும் மதிக்கப்பட வேண்டுமானால் நாம் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
- ARichtig
- BFalsch
5கீழ்க்காண்பவற்றுள் எந்தச் செயல் ஒழுக்கத்தினை வெளிக்காட்டுகிறது?
- Aராமு பணக்காரந் என்பதால் எல்லாரையும் மதிக்க மாட்டான்.
- Bகல்வியில் சிறப்புத் தேர்ச்சி பெற்றாலும் மெல்ல பயிலும் தன் நண்பர்களிடம் மரியாதையுடன் பழகுவான்.
Informationen
- Beschreibung
- Der Nutzer hat seine Fachbereichs-Information gelöscht. Quiz am Ohne Titel, erstellt von Gelöschter Nutzer am 14/03/2018.
- Autor
- Gelöschter Nutzer
- Sprache
- English
- Aufrufe
- 35
- Verlauf
- Erstellt am 14 Mär 2018 · aktualisiert am 14 Mär 2018
- Schlagwörter