GoConqr hat ein neues Design! Sag uns, wie es dir gefällt.

Quiz

Ohne Titel

Gelöschter Nutzer 4 Fragen

Quiz starten

Dieses Quiz enthält Fragetypen, die sich im gewohnten Player öffnen.

Fragen in diesem Quiz (4)

  1. 1எண்ணித் [blank_start]துணிக[blank_end] கருமம்; [blank_start]துணிந்தபின்[blank_end]
    [blank_start]எண்ணுவம்[blank_end] என்பது [blank_start]இழுக்கு[blank_end]
    1. Aதுணிக
    2. Bதுணிந்தபின்
    3. Cஇழுக்கு
    4. Dஎண்ணுவம்
  2. 2கீழ்க்காணும் பதில்களில் எது குறளுக்கேற்ற பொருத்தமான பொருள்?
    1. Aசெய்யத் தகுந்த செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும்; துணிந்தபின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.
    2. Bஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் நன்றாகத் தேர்ந்து, தாமும் எண்ணிப் பார்த்துச் செய்கின்றவர்க்கு அரிய பொருள் ஒன்றும் இல்லை.
  3. 3ஒரு செயலின் விளைவுகளை அறிந்த பின்னரே அச்செயலில் ஈடுபட வேண்டும்.
    1. ARichtig
    2. BFalsch
  4. 4கற்ற குறளுக்கேற்ற பழமொழியைத் தேர்ந்தெடுத்திடுக.
    1. Aஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு
    2. Bஆழம் அறியாமல் காலை விடாதே

Informationen

Beschreibung
Der Nutzer hat seine Fachbereichs-Information gelöscht. Quiz am Ohne Titel, erstellt von Gelöschter Nutzer am 14/03/2018.
Autor
Gelöschter Nutzer
Sprache
English
Aufrufe
25

Feedback

Worum geht es?

Wie gefällt dir das neue Design?

Dein Eindruck