Zusammenfassung der Ressource
Frage 1
Frage
கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும் என்னும் பொருளுடைய ஆத்திசூடியை உருவாக்குக.
[blank_start]ஆறுவது[blank_end] [blank_start]சினம்[blank_end]
Antworten
-
சினம்
-
மனம்
-
கோபம்
-
ஆறுவது
-
மாறுவது
Frage 2
Frage
ஆத்திசூடியில் விடுப்பட்டுள்ள இடத்திற்கு ஏற்ற சரியான சொல்லைத் தேர்வு செய்க.
ஆறுவது [blank_start]சினம்[blank_end]
Frage 3
Frage
சினம் என்ற சொல்லின் பொருள் யாது?
Frage 4
Frage
கீழ்காணும் சூழலை நன்கு வாசித்துச் சரி அல்லது பிழை என்று குறிப்பிடுக.
கீழே தவறுதலாகத் தடுக்கி விழுந்த ராமுவைப் பார்த்து சிவா சிரித்தான்.
Frage 5
Frage
கீழ்காணும் ஆத்திசூடியின் பொருளில் விடுப்பட்டுள்ள இடத்திற்கு ஏற்ற சரியான சொல்லை எழுதுக.
[blank_start]கோபத்தைத்[blank_end] தணித்துக் கொள்ள வேண்டும்.