Zusammenfassung der Ressource
Frage 1
Frage
ஆத்திசூடியில் விடுப்பட்டுள்ள இடத்திற்கு ஏற்ற சரியான சொல்லைத் தேர்வு செய்க.
ஈவது [blank_start]விலக்கேல்[blank_end]
Antworten
-
விலக்கேல்
-
கொடுக்கேல்
-
வழங்கேல்
-
விலங்கேல்
Frage 2
Frage
ஈவது விலக்கேல் என்ற ஆத்திசூடியின் பொருளைச் சரியான சொல்லைக் கொண்டு பூர்த்தி செய்க.
பிறருக்குக் கொடுத்து [blank_start]உதவுவதைத்[blank_end] தடுக்கக் கூடாது.
Antworten
-
உதவுவதைத்
-
வழங்குவதைத்
-
செய்வதைத்
Frage 3
Frage
ஈவது என்ற சொல்லின் பொருள் யாது?
Antworten
-
கொடுப்பது
-
கேட்பது
-
சொல்வது
-
கூறுவது
Frage 4
Frage
கீழ்காணும் சூழலை நன்கு வாசித்துச் சரி அல்லது பிழை என்று குறிப்பிடுக.
கணிதப் பாடத்தில் சிக்கலை எதிர்நோக்கிய தேவனுக்கு நித்யா உதவி செய்தாள்.