GoConqr hat ein neues Design! Sag uns, wie es dir gefällt.

Quiz

Ohne Titel

Gelöschter Nutzer 5 Fragen

Quiz starten

Dieses Quiz enthält Fragetypen, die sich im gewohnten Player öffnen.

Fragen in diesem Quiz (5)

  1. 1சிறந்த மனிதனாக வாழ நமக்கு என்னென்ன பண்புநலன்கள் தேவை?
    1. Aஒழுக்கம்
    2. Bபேராசை
    3. Cதற்பெருமை
    4. Dஆணவம்
  2. 2[blank_start]ஒழுக்கம்[blank_end] விழுப்பம் [blank_start]தரலான்[blank_end] ஒழுக்கம்
    [blank_start]உயிரினும்[blank_end] ஓம்பப் [blank_start]படும்[blank_end]
    1. Aஒழுக்கம்
    2. Bதரலான்
    3. Cஉயிரினும்
    4. Dபடும்
  3. 3[blank_start]ஒழுக்கமே[blank_end] எல்லோர்க்கும் [blank_start]மேன்மையைத்[blank_end] தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிடச் சிறந்ததாகப் [blank_start]போற்றப்படும்[blank_end].
    1. Aபோற்றப்படும்
    2. Bவணங்கப்படும்
    3. Cஒழுக்கமே
    4. Dமௌனமே
    5. Eமேன்மையைத்
    6. Fதாழ்வினை
  4. 4எல்லாராலும் மதிக்கப்பட வேண்டுமானால் நாம் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
    1. ARichtig
    2. BFalsch
  5. 5கீழ்க்காண்பவற்றுள் எந்தச் செயல் ஒழுக்கத்தினை வெளிக்காட்டுகிறது?
    1. Aராமு பணக்காரந் என்பதால் எல்லாரையும் மதிக்க மாட்டான்.
    2. Bகல்வியில் சிறப்புத் தேர்ச்சி பெற்றாலும் மெல்ல பயிலும் தன் நண்பர்களிடம் மரியாதையுடன் பழகுவான்.

Informationen

Beschreibung
Der Nutzer hat seine Fachbereichs-Information gelöscht. Quiz am Ohne Titel, erstellt von Gelöschter Nutzer am 14/03/2018.
Autor
Gelöschter Nutzer
Sprache
English
Aufrufe
35

Feedback

Worum geht es?

Wie gefällt dir das neue Design?

Dein Eindruck