GoConqr has a new look! Let us know what you think.

Slides

திருக்குறள் 4

மோகனப்பிரியா Chandran English 2 slides

திருக்குறள் 4

Slides in this set (2)

  1. திருக்குறள் 4

    • ஒழுக்க விழுப்பம் தரலான் ஒழுக்கம்
    • உயிரினும் ஓம்பப் படும்
    • பொருள் :
    • ஒழுக்கமே எல்லோர்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிடச் சிறந்ததாகப் போற்றப்படும்.
  2. சூழல்

    • அமுதன் வசதி நிறைந்த குடும்பத்தின் பிள்ளையாவான். அவன் தந்தை பணக்காரராக இருந்தாலும் சக தோழர்களுடனும் ஆசிரியர்களுடனும் ஒழுக்கமாக பேசுவான். இதனால் அவனை எல்லாருக்கும் மிகவும் பிடிக்கும்.
    • சூழல்

Information

Description
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்
Views
16
Rating

Feedback

What is it about?

What do you think of the new look?

How do you like it?