ஆத்திசூடி ஒரு அறிமுகம்
Diapositivas del conjunto (4)
-

- Pie de imagen: இயற்றியவர் : ஒளவையார்
-
- ஒளவையார் இயற்றிய நீதி நூல்.
- சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது
- சிறுவர்கள் இளம் பருவத்திலேயே பாடம் செய்து மனதில் பதித்துக் கொள்ளும் வண்ணம் அமைந்துள்ளது.
- தமிழ்ச் சமுதாயத்திற்கு நல்லொழுகத்தைப் புகுத்தும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
-
- ஒரு பெண் புலவர்.
- 12ம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழகத்தில் வாழ்ந்தவர்.
- இவரின் தந்தையார் பகவன்; தாய் ஆதி.
- அவர்களுக்கு ஏழாவது குழந்தையாக ஒளவை பாணரகத்தில் அவதரித்ததாகவும் ஒரு குறிப்பு கானப்படுகிறது.
- அவர் எழுதிய ஆத்திசூடி உலகுக்கு நற்கருத்தை கூறி மக்களை நலமுடன் வாழ செய்கின்றது.

- Pie de imagen: ஔவையார்
-
- ஆத் திசூடி
- கொன்றை வேந்தன்
- நல்வழி
- மூதுரை
- அசதிக்கோவை
Información
- Descripción
- ஆத்திசூடி தொடர்பான சிறிய அறிமுகம்
- Creado por
- புவனேஸ்வரி வாசுதேவன் · mar 2018
- Actualizado
- 15 mar 2018
- Visitas
- 43
- Valoración