Test
ஈவது விலக்கேல் (பயிற்சி)
Este test tiene tiempo límite, así que se abre en el reproductor de siempre.
Preguntas del test (4)
1ஆத்திசூடியில் விடுப்பட்டுள்ள இடத்திற்கு ஏற்ற சரியான சொல்லைத் தேர்வு செய்க.
ஈவது [blank_start]விலக்கேல்[blank_end]
- Aவிலக்கேல்
- Bகொடுக்கேல்
- Cவழங்கேல்
- Dவிலங்கேல்
2ஈவது விலக்கேல் என்ற ஆத்திசூடியின் பொருளைச் சரியான சொல்லைக் கொண்டு பூர்த்தி செய்க.
பிறருக்குக் கொடுத்து [blank_start]உதவுவதைத்[blank_end] தடுக்கக் கூடாது.
- Aஉதவுவதைத்
- Bவழங்குவதைத்
- Cசெய்வதைத்
3ஈவது என்ற சொல்லின் பொருள் யாது?

- Aகொடுப்பது
- Bகேட்பது
- Cசொல்வது
- Dகூறுவது
4கீழ்காணும் சூழலை நன்கு வாசித்துச் சரி அல்லது பிழை என்று குறிப்பிடுக.
கணிதப் பாடத்தில் சிக்கலை எதிர்நோக்கிய தேவனுக்கு நித்யா உதவி செய்தாள்.
- AVerdadero
- BFalso
Información
- Descripción
- பயிற்சிகளும் அதன் விளக்கமும்
- Autor
- Usuario eliminado
- Idioma
- English
- Visitas
- 22
- Historial
- Creado el 14 mar 2018 · actualizado el 14 mar 2018
- Etiquetas