Test
Sin título
Este test tiene tipos de pregunta que se abren en el reproductor de siempre.
Preguntas del test (4)
1எண்ணித் [blank_start]துணிக[blank_end] கருமம்; [blank_start]துணிந்தபின்[blank_end]
[blank_start]எண்ணுவம்[blank_end] என்பது [blank_start]இழுக்கு[blank_end]- Aதுணிக
- Bதுணிந்தபின்
- Cஇழுக்கு
- Dஎண்ணுவம்
2கீழ்க்காணும் பதில்களில் எது குறளுக்கேற்ற பொருத்தமான பொருள்?
- Aசெய்யத் தகுந்த செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும்; துணிந்தபின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.
- Bஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் நன்றாகத் தேர்ந்து, தாமும் எண்ணிப் பார்த்துச் செய்கின்றவர்க்கு அரிய பொருள் ஒன்றும் இல்லை.
3ஒரு செயலின் விளைவுகளை அறிந்த பின்னரே அச்செயலில் ஈடுபட வேண்டும்.
- AVerdadero
- BFalso
4கற்ற குறளுக்கேற்ற பழமொழியைத் தேர்ந்தெடுத்திடுக.
- Aஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு
- Bஆழம் அறியாமல் காலை விடாதே
Información
- Descripción
- El usuario ha eliminado su información de asignaturas Test sobre Sin título, creado por Usuario eliminado el 14/03/2018.
- Autor
- Usuario eliminado
- Idioma
- English
- Visitas
- 25
- Historial
- Creado el 14 mar 2018 · actualizado el 14 mar 2018
- Etiquetas