Quiz
அறம் செய்ய விரும்பு (பயிற்சி)
Este quiz tem tempo limite, por isso abre no player de sempre.
Perguntas do quiz (5)
1ஆத்திசூடியில் விடுப்பட்டுள்ள இடத்திற்கு ஏற்ற சரியான சொல்லைத் தேர்வு செய்க.
[blank_start]அறம்[blank_end] செய்ய விரும்பு
- Aஅறம்
- Bஅரம்
2அறஞ்செய விரும்பு என்ற ஆத்திசூடியின் பொருளைச் சரியான சொல்லைக் கொண்டு பூர்த்தி செய்க.
[blank_start]தருமம்[blank_end] மற்றும் [blank_start]நன்மை[blank_end] தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்
- Aதருமம்
- Bஉதவி
- Cநன்மை
- Dதீமை
3கீழ்காணும் ஆத்திசூடியில் விடுப்பட்டுள்ள இடத்தில் சரியான சொல்லை எழுதுக.
அறஞ்செய [blank_start]விரும்பு[blank_end]
- Aவிரும்பு
4அறம் என்னும் சொல்லுக்கு ஏற்ற பொருள் யாது?

- Aலஞ்சம்
- Bதர்மம்
- Cபெருந்தன்மை
5கீழ்காணும் சூழலை நன்கு வாசித்துச் சரி அல்லது பிழை என்று குறிப்பிடுக.
மேற்கல்வியைத் தொடர பணவசதியில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த மாலாவிற்கு, அமலா தன்னால் இயன்ற பணத்தை வழங்கி உதவி செய்தாள்.
- AVerdadeiro
- BFalso
Informações
- Descrição
- பயிற்சிகளும் அதன் விளக்கமும்
- Autor
- புவனேஸ்வரி வாசுதேவன்
- Idioma
- English
- Visualizações
- 90
- Etiquetas
- Avaliação
- Ainda sem avaliações Avalie este quiz