திருக்குறள் 4

Descrição

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்
மோகனப்பிரியா Chandran
FlashCards por மோகனப்பிரியா Chandran, atualizado more than 1 year ago
மோகனப்பிரியா Chandran
Criado por மோகனப்பிரியா Chandran quase 8 anos atrás
12
0

Resumo de Recurso

Questão Responda
ஒழுக்கம் ஒழுக்கமுடைமை/ நல்ல பண்பு
விழுப்பம் சிறப்பு
தரலான் கொடுப்பதால்
உயிரினும் உயிரை விட
ஓம்பப் படும் காப்பாற்றத் தகும்