கோபம்

Descrição

கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.

Resumo de Recurso

கோபம்
  1. கோபமாக இருப்பதால் ஏற்படும் தீமைகள்.
    1. சண்டை அதிகரிக்கும்.
      1. சரியான முடிவுகளை எடுக்க முடியாது.
        1. நம்மை மற்றவர்களுக்குப் பிடிக்காமல் போய்விடும்.
        2. கோபத்தைத் தணித்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள்.
          1. நிறைய நண்பர்கள் இருப்பார்கள்.
            1. சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
              1. மற்றவர்கள் நம்மிடம் அன்பாகப் பழகுவர்.