Quiz
இயல்வது கரவேல் (பயிற்சி)
Este quiz tem tempo limite, por isso abre no player de sempre.
Perguntas do quiz (4)
1ஆத்திசூடியில் விடுப்பட்டுள்ள இடத்திற்கு ஏற்ற சரியான சொல்லைத் தேர்வு செய்க.
[blank_start]இயல்வது[blank_end] கரவேல்
- Aஇயல்வது
- Bமுயல்வது
2இயல்வது கரவேல் என்ற ஆத்திசூடியின் பொருளைச் சரியான சொல்லைக் கொண்டு பூர்த்தி செய்க.
கொடுக்க இயன்றதை [blank_start]இல்லை[blank_end] என்று மறைக்கக் கூடாது.
- Aஇல்லை
- Bஆமாம்
3கரவேல் என்னும் சொல்லின் பொருள் என்ன?

- Aமறைக்கக் கூடாது
- Bகூறக் கூடாது
4கீழ்காணும் சூழலை நன்கு வாசித்துச் சரி அல்லது பிழை என்று குறிப்பிடுக.
நிதி உதவிக் கேட்டு வந்த நபரிடம் பணம் இல்லை என்று பொய் கூறிய ராமுவின் செயலை குமார் கண்டித்தான்.
- AVerdadeiro
- BFalso
Informações
- Descrição
- பயிற்சிகளும் அதன் விளக்கமும்
- Autor
- Usuário eliminado
- Idioma
- English
- Visualizações
- 6
- Histórico
- Criado em 14 mar 2018 · atualizado em 14 mar 2018
- Etiquetas