திருக்குறள் 4
Slides do conjunto (2)
-
- ஒழுக்க விழுப்பம் தரலான் ஒழுக்கம்
- உயிரினும் ஓம்பப் படும்
- பொருள் :
- ஒழுக்கமே எல்லோர்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிடச் சிறந்ததாகப் போற்றப்படும்.
-
- அமுதன் வசதி நிறைந்த குடும்பத்தின் பிள்ளையாவான். அவன் தந்தை பணக்காரராக இருந்தாலும் சக தோழர்களுடனும் ஆசிரியர்களுடனும் ஒழுக்கமாக பேசுவான். இதனால் அவனை எல்லாருக்கும் மிகவும் பிடிக்கும்.

Informações
- Descrição
- ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்
- Criado por
- Usuário eliminado · mar 2018
- Atualizado
- 14 mar 2018
- Visualizações
- 57
- Histórico
-
- Criado por மோகனப்பிரியா Chandran · 14 mar 2018
- Copiado por மோகனப்பிரியா Chandran · 14 mar 2018
- Avaliação