திருக்குறள் 3

Description

எண்ணித் துணிக கருமம் ; துணிந்தபின்
மோகனப்பிரியா Chandran
Slide Set by மோகனப்பிரியா Chandran, updated more than 1 year ago
மோகனப்பிரியா Chandran
Created by மோகனப்பிரியா Chandran almost 8 years ago
8
0

Resource summary

Slide 1

    திருக்குறள் 3
    எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு   பொருள் : செய்யத் தகுந்த செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும்; துணிந்தபின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும். 

Slide 2

    சூழல்
    வியாபாரத்தில் ஈடுபட்டு சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்துக்காக திரு ரவி பணத்தை முதலீடு செய்தார். ஆனால், அதைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ளாமல் ஈடுபட்டதால் அவரது வியாபாரம் பெரும் நஷ்டத்தைக் கொடுத்தது. இப்பொழுது அவர் அவ்வியாபாரத்தைத் தொடங்கும் முன் நன்கு தெரிந்து கொண்டு ஈடுபட்டிருக்கலாம் என வருந்துகிறார்.
Show full summary Hide full summary

Similar