Zusammenfassung der Ressource
Frage 1
Frage
ஆத்திசூடியில் விடுப்பட்டுள்ள இடத்திற்கு ஏற்ற சரியான சொல்லைத் தேர்வு செய்க.
[blank_start]இயல்வது[blank_end] கரவேல்
Frage 2
Frage
இயல்வது கரவேல் என்ற ஆத்திசூடியின் பொருளைச் சரியான சொல்லைக் கொண்டு பூர்த்தி செய்க.
கொடுக்க இயன்றதை [blank_start]இல்லை[blank_end] என்று மறைக்கக் கூடாது.
Frage 3
Frage
கரவேல் என்னும் சொல்லின் பொருள் என்ன?
Antworten
-
மறைக்கக் கூடாது
-
கூறக் கூடாது
Frage 4
Frage
கீழ்காணும் சூழலை நன்கு வாசித்துச் சரி அல்லது பிழை என்று குறிப்பிடுக.
நிதி உதவிக் கேட்டு வந்த நபரிடம் பணம் இல்லை என்று பொய் கூறிய ராமுவின் செயலை குமார் கண்டித்தான்.