GoConqr has a new look! Let us know what you think.

Quiz

இயல்வது கரவேல் (பயிற்சி)

புவனேஸ்வரி வாசுதேவன் 4 questions

Take the quiz

This quiz has a time limit, so it opens in the usual player.

Questions in this quiz (4)

  1. 1ஆத்திசூடியில் விடுப்பட்டுள்ள இடத்திற்கு ஏற்ற சரியான சொல்லைத் தேர்வு செய்க.

    [blank_start]இயல்வது[blank_end] கரவேல்
    Image for question 1
    1. Aஇயல்வது
    2. Bமுயல்வது
  2. 2இயல்வது கரவேல் என்ற ஆத்திசூடியின் பொருளைச் சரியான சொல்லைக் கொண்டு பூர்த்தி செய்க.

    கொடுக்க இயன்றதை [blank_start]இல்லை[blank_end] என்று மறைக்கக் கூடாது.
    Image for question 2
    1. Aஇல்லை
    2. Bஆமாம்
  3. 3கரவேல் என்னும் சொல்லின் பொருள் என்ன?Image for question 3
    1. Aமறைக்கக் கூடாது
    2. Bகூறக் கூடாது
  4. 4கீழ்காணும் சூழலை நன்கு வாசித்துச் சரி அல்லது பிழை என்று குறிப்பிடுக.

    நிதி உதவிக் கேட்டு வந்த நபரிடம் பணம் இல்லை என்று பொய் கூறிய ராமுவின் செயலை குமார் கண்டித்தான்.
    Image for question 4
    1. ATrue
    2. BFalse

Information

Description
பயிற்சிகளும் அதன் விளக்கமும்
Language
English
Views
35
Tags
year 1
Rating
No ratings yet
Rate this quiz
Rate this quiz

Feedback

What is it about?

What do you think of the new look?

How do you like it?