ஈவது விலக்கேல் - வரைபடம்

Descripción

வரைபடம்

Resumen del Recurso

ஈவது விலக்கேல் - வரைபடம்
  1. ஒருவர் மற்றவருக்குக் கொடுப்பதை இடையில் சென்று விலக்காதே.
    1. ஏன் தடுக்கக் கூடாது?
      1. தருமம் செய்தவருக்கு வரவேண்டிய புண்ணியத்தை வரவிடாமல் தடுத்ததைப் போல இருக்கும்.
        1. ஒருவர் விரும்பின பொருளை அடையும் தருணத்தில் அவருக்கு அது கிடைக்கவிடாமல் தடுத்ததுப் போல இருக்கும்.
      2. ஈவது (கொடுப்பது/ உதவுவது) - நல்ல குணம்
        1. அந்தக் குணத்தை விலக்கி வைக்காதே.
        Mostrar resumen completo Ocultar resumen completo