Mapa mental
கோபம்
Contenido del mapa
கோபம்
கோபமாக இருப்பதால் ஏற்படும் தீமைகள்.
- சண்டை அதிகரிக்கும்.
- சரியான முடிவுகளை எடுக்க முடியாது.
- நம்மை மற்றவர்களுக்குப் பிடிக்காமல் போய்விடும்.
கோபத்தைத் தணித்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள்.
- நிறைய நண்பர்கள் இருப்பார்கள்.
- சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
- மற்றவர்கள் நம்மிடம் அன்பாகப் பழகுவர்.
Información
- Descripción
- கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.
- Creado por
- Usuario eliminado · mar 2018
- Actualizado
- 14 mar 2018
- Visitas
- 15
- Historial
-
- Creado por புவனேஸ்வரி வாசுதேவன் · 12 mar 2018
- Copiado por புவனேஸ்வரி வாசுதேவன் · 14 mar 2018
- Valoración