Mind map
கோபம்
Map content
கோபம்
கோபமாக இருப்பதால் ஏற்படும் தீமைகள்.
- சண்டை அதிகரிக்கும்.
- சரியான முடிவுகளை எடுக்க முடியாது.
- நம்மை மற்றவர்களுக்குப் பிடிக்காமல் போய்விடும்.
கோபத்தைத் தணித்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள்.
- நிறைய நண்பர்கள் இருப்பார்கள்.
- சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
- மற்றவர்கள் நம்மிடம் அன்பாகப் பழகுவர்.
Information
- Description
- கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.
- Created by
- Deleted user · Mar 2018
- Updated
- Mar 14, 2018
- Views
- 15
- History
-
- Created by புவனேஸ்வரி வாசுதேவன் · Mar 12, 2018
- Copied by புவனேஸ்வரி வாசுதேவன் · Mar 14, 2018
- Rating