Mapa mental
Carbon allotropes
Conteúdo do mapa
Carbon allotropes
Graphite
- Property
- Electric conductor
- ஏனெனில், ஒவ்வொறு C அணுவும் பிணைப்பில் ஈடுபடாத ஒவ்வொரு இ-னை கொண்டிருக்கும். இவ் இ-ன்கள் படைக்கட்டமைப்பில் ஓரிடப்பாடற்று காணப்படும்.
- Heat Conductor
- Boiling point: 3600"C
- Electric conductor
- Structure:
- sp2 கலப்பு
- ஒவ்வொரு C அணுவும் வேறு 3 C அணுக்களுடன் பங்கீட்டு பிணைப்பை ஏற்படுத்தும்.
- படைச்சாலக கட்டமைப்பு.
- Use
- As Lubricant உராய்வு நீக்கி
- படைகளுக்கிடையே வலிமை குறைந்த london விசைகள் தொழிற்படுவதால், அவை ஒன்றின் மேல் ஒன்று வலுக்கிச்செல்லும்.
- As Lubricant உராய்வு நீக்கி
- Thermodynamically stronger
- Property
Diamond
- Structure
- sp3 கலப்பு
- ஒவ்வொரு C அணுவும் வேறு 4C அணுக்களுடன் பங்கீட்டு பிணைப்பை ஏற்படுத்தும்.
- பங்கீட்டுவலை கட்டமைப்பை உடைய இராட்சத கட்டமைப்பை கொண்டது.
- Not படைக் கட்டமைப்பு
- Property
- உயர் வன்மை
- உயர் உருகுநிலை
- மின்னை கடத்தாது
- ஏனெனில் அணுவின் எல்லா இ-ன்களும் காபன் அணுக்களுடன் பிணைப்பில் ஈடுபட்டிருக்கும்
- உயர் ஒளிமுறிவுக்குணகம்
- Boiling point: 4027"C
- Structure
Fullerene
- தொகுப்புக்குறிய பிறதிருப்பம்