திருக்குறள் 4

Descrição

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்
மோகனப்பிரியா Chandran
Slides por மோகனப்பிரியா Chandran, atualizado more than 1 year ago
மோகனப்பிரியா Chandran
Criado por மோகனப்பிரியா Chandran quase 8 anos atrás
8
0

Resumo de Recurso

Slide 1

    திருக்குறள் 4
    ஒழுக்க விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் பொருள் : ஒழுக்கமே எல்லோர்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிடச் சிறந்ததாகப் போற்றப்படும்.

Slide 2

    சூழல்
    அமுதன் வசதி நிறைந்த குடும்பத்தின் பிள்ளையாவான். அவன் தந்தை பணக்காரராக இருந்தாலும் சக தோழர்களுடனும் ஆசிரியர்களுடனும் ஒழுக்கமாக பேசுவான். இதனால் அவனை எல்லாருக்கும் மிகவும் பிடிக்கும்.