Quiz
வேண்டுதல்
This quiz has question types that open in the usual player.
Questions in this quiz (3)
1வேண்டுதல் [blank_start]வேண்டாமை[blank_end] இலானடி [blank_start]சேர்ந்தார்க்கு[blank_end]
யாண்டும் [blank_start]இடும்பை[blank_end] இல- Aவேண்டாமை
- Bசேர்ந்தார்க்கு
- Cஇடும்பை
2[blank_start]விருப்பு[blank_end] [blank_start]வெறுப்பு[blank_end] அற்ற கடவுளின் [blank_start]திருவடிகளைப்[blank_end] பொருந்தி [blank_start]நினைக்கின்றவர்களுக்கு[blank_end] எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
- Aவிருப்பு
- Bவெறுப்பு
- Cதிருவடிகளைப்
- Dநினைக்கின்றவர்களுக்கு
- Eவணங்குகின்றவர்களுக்கு
3இறைவனை வணங்கும் நமக்கு துன்பங்கள் நேரும்.
- ATrue
- BFalse
Information
- Description
- வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
- Author
- மோகனப்பிரியா Chandran
- Language
- English
- Views
- 35
- Tags
- Rating
- No ratings yet Rate this quiz