GoConqr has a new look! Let us know what you think.

Quiz

அறம் செய்ய விரும்பு (பயிற்சி)

Deleted user 5 questions Updated 14 Mar 2018

Take the quiz

This quiz has a time limit, so it opens in the usual player.

Questions in this quiz (5)

  1. 1ஆத்திசூடியில் விடுப்பட்டுள்ள இடத்திற்கு ஏற்ற சரியான சொல்லைத் தேர்வு செய்க.

    [blank_start]அறம்[blank_end] செய்ய விரும்பு
    Image for question 1
    1. Aஅறம்
    2. Bஅரம்
  2. 2அறஞ்செய விரும்பு என்ற ஆத்திசூடியின் பொருளைச் சரியான சொல்லைக் கொண்டு பூர்த்தி செய்க.

    [blank_start]தருமம்[blank_end] மற்றும் [blank_start]நன்மை[blank_end] தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்
    Image for question 2
    1. Aதருமம்
    2. Bஉதவி
    3. Cநன்மை
    4. Dதீமை
  3. 3கீழ்காணும் ஆத்திசூடியில் விடுப்பட்டுள்ள இடத்தில் சரியான சொல்லை எழுதுக.

    அறஞ்செய [blank_start]விரும்பு[blank_end]
    Image for question 3
    1. Aவிரும்பு
  4. 4அறம் என்னும் சொல்லுக்கு ஏற்ற பொருள் யாது? Image for question 4
    1. Aலஞ்சம்
    2. Bதர்மம்
    3. Cபெருந்தன்மை
  5. 5கீழ்காணும் சூழலை நன்கு வாசித்துச் சரி அல்லது பிழை என்று குறிப்பிடுக.

    மேற்கல்வியைத் தொடர பணவசதியில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த மாலாவிற்கு, அமலா தன்னால் இயன்ற பணத்தை வழங்கி உதவி செய்தாள்.
    Image for question 5
    1. ATrue
    2. BFalse

Information

Description
பயிற்சிகளும் அதன் விளக்கமும்
Author
Deleted user
Language
English
Views
15
History
Created on 14 Mar 2018 · updated on 14 Mar 2018

Feedback

What is it about?

What do you think of the new look?

How do you like it?