Quiz
அல் குத்தூஸ் ஏப்ரல் 13/15 WEEKLY TEST #6
Questions in this quiz (10)
1காலூ தில்க இதன் கர்ரதுன் காஸிர(ஹ்)
- A“அப்படியானால் அது பெரும் நஷ்ட முண்டாக்கும் திரும்புதலே யாகும்” என்றும் கூறுகின்றார்கள்.
- Bஆனால் (யுக முடிவுக்கு), அது நிச்சயமாக ஒரே ஒரு பயங்கர சப்தம் தான்-
- Cஇன்னும் (ஃபிர்அவ்னிடம்: “பாவங்களை விட்டும்) பரிசுத்தமாக வேண்டும் என்ற (விருப்பம்) உன்னிடம் இருக்கிறதா?” என்று கேளும்.
2நமது நபி(ஸல்) அவர்களின் தாயாரின் தாய் பெயர் என்ன?
- Aஆமினா
- Bபர்ரா
- Cசாரா
3தொழுகையின் நிபந்தனைகள் உடல் __________ இருப்பது.
- Aஆசுத்தமாக
- Bஆரோகியமாக
- Cசுத்தமாக
- Aஆசுத்தமாக
4நமது நபி(ஸல்) அவர்களின் எத்தனையாவது வயதில் தந்தையின் தந்தை வஂபாத்தானார்கள்
- A63
- B8
- C6
5தாயாரின் வஂபாத்திற்குப் பிறகு, நமது நபி(ஸல்) அவர்கள் யாரிடம் வளாந்தார்கள்?
- Aஅப்துல் முத்தலிப்
- Bஅபூ தாலிப்
- Cஅப்துல் முனாஂப
6அல் அலிய்யு, அல் கபீர், அல் முகீத்
- Aஉயாந்தவன், பெரியவன், கணிப்பவன்
- Bஉயாந்தவன், உறுதிப்படுத்துவோன், காப்பாற்றுவோன்
- Cஉயாந்தவன், பெரியவன், உறுதிப்படுத்துவோன்
7"யார் மனிதர்களிடம் கருனை காட்டவில்லையோ அவரிடத்தில் அல்லாஹ்வும் கருனை காட்டமாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
- Aபுகாரீ -5231
- Bமுஸ்லிம் -4638
- Cதிர்மிதீ -3128
8அஸர் தொழுகையில் எத்தனை ரக்அத்துகள் உள்ளன
- A8
- B12
- C4
9(F)பகுல் ஹல் லக இலா அன் த(Z)ஸக்கா
- Aஇன்னும் (ஃபிர்அவ்னிடம்: “பாவங்களை விட்டும்) பரிசுத்தமாக வேண்டும் என்ற (விருப்பம்) உன்னிடம் இருக்கிறதா?” என்று கேளும்.
- B“துவா” என்னும் புனித பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்து,
- C“நான்தான் உங்களுடைய மாபெரும் இறைவன் - ரப்புக்குமுல் அஃலா” என்று (அவர்களிடம்) கூறினான்.
10அர் ரகீப், அல் கரீம், அல் ஜலில்
- Aகவனிப்பவன், பதிலளிப்போன், தாராளத் தன்மையுடையவன்
- Bவள்ளற்றன்மையுடையோன் , உயர்வானவன், பதிலளிப்போன்
- Cகவனிப்பவன், வள்ளற்றன்மையுடையோன், உயர்வானவன்
Information
- Description
- Weekly test#6
- Author
- islamicidea786
- Language
- English
- Views
- 135
- Tags
- Rating
- No ratings yet Rate this quiz