GoConqr has a new look! Let us know what you think.

Quiz

ஈவது விலக்கேல் (பயிற்சி)

புவனேஸ்வரி வாசுதேவன் 4 questions

Take the quiz

This quiz has a time limit, so it opens in the usual player.

Questions in this quiz (4)

  1. 1ஆத்திசூடியில் விடுப்பட்டுள்ள இடத்திற்கு ஏற்ற சரியான சொல்லைத் தேர்வு செய்க.

    ஈவது [blank_start]விலக்கேல்[blank_end]
    Image for question 1
    1. Aவிலக்கேல்
    2. Bகொடுக்கேல்
    3. Cவழங்கேல்
    4. Dவிலங்கேல்
  2. 2ஈவது விலக்கேல் என்ற ஆத்திசூடியின் பொருளைச் சரியான சொல்லைக் கொண்டு பூர்த்தி செய்க.

    பிறருக்குக் கொடுத்து [blank_start]உதவுவதைத்[blank_end] தடுக்கக் கூடாது.
    Image for question 2
    1. Aஉதவுவதைத்
    2. Bவழங்குவதைத்
    3. Cசெய்வதைத்
  3. 3ஈவது என்ற சொல்லின் பொருள் யாது?Image for question 3
    1. Aகொடுப்பது
    2. Bகேட்பது
    3. Cசொல்வது
    4. Dகூறுவது
  4. 4கீழ்காணும் சூழலை நன்கு வாசித்துச் சரி அல்லது பிழை என்று குறிப்பிடுக.

    கணிதப் பாடத்தில் சிக்கலை எதிர்நோக்கிய தேவனுக்கு நித்யா உதவி செய்தாள்.
    Image for question 4
    1. ATrue
    2. BFalse

Information

Description
பயிற்சிகளும் அதன் விளக்கமும்
Language
English
Views
54
Tags
year 1
Rating
No ratings yet
Rate this quiz
Rate this quiz

Feedback

What is it about?

What do you think of the new look?

How do you like it?