GoConqr has a new look! Let us know what you think.

Slides

ஆத்திசூடி ஒரு அறிமுகம்

புவனேஸ்வரி வாசுதேவன் English 4 slides

ஆத்திசூடி ஒரு அறிமுகம்

Slides in this set (4)

  1. ஆத்திசூடி

    • ஆத்திசூடி
    • Caption: இயற்றியவர் : ஒளவையார்
  2. ஆத்திசூடி- அறிமுகம்

    • ஒளவையார் இயற்றிய நீதி நூல்.
    • சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது
    • சிறுவர்கள் இளம் பருவத்திலேயே பாடம் செய்து மனதில் பதித்துக் கொள்ளும் வண்ணம் அமைந்துள்ளது.
    • தமிழ்ச் சமுதாயத்திற்கு நல்லொழுகத்தைப் புகுத்தும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
  3. ஒளவையார்- வாழ்க்கை வரலாறு

    • ஒரு பெண் புலவர்.
    • 12ம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழகத்தில் வாழ்ந்தவர்.
    • இவரின் தந்தையார் பகவன்; தாய் ஆதி.
    • அவர்களுக்கு ஏழாவது குழந்தையாக ஒளவை பாணரகத்தில் அவதரித்ததாகவும் ஒரு குறிப்பு கானப்படுகிறது.
    • அவர் எழுதிய ஆத்திசூடி உலகுக்கு நற்கருத்தை கூறி மக்களை நலமுடன் வாழ செய்கின்றது.
    • ஒளவையார்- வாழ்க்கை வரலாறு
    • Caption: ஔவையார்
  4. இயற்றிய நூல்களில் சில:

    • ஆத் திசூடி
    • கொன்றை வேந்தன்
    • நல்வழி
    • மூதுரை
    • அசதிக்கோவை

Information

Description
ஆத்திசூடி தொடர்பான சிறிய அறிமுகம்
Updated
Mar 15, 2018
Views
43
Rating

Feedback

What is it about?

What do you think of the new look?

How do you like it?