GoConqr has a new look! Let us know what you think.

Mind map

கோபம்

புவனேஸ்வரி வாசுதேவன் English

Map content

கோபம்

  1. கோபமாக இருப்பதால் ஏற்படும் தீமைகள்.

    • சண்டை அதிகரிக்கும்.
    • சரியான முடிவுகளை எடுக்க முடியாது.
    • நம்மை மற்றவர்களுக்குப் பிடிக்காமல் போய்விடும்.
  2. கோபத்தைத் தணித்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள்.

    • நிறைய நண்பர்கள் இருப்பார்கள்.
    • சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
    • மற்றவர்கள் நம்மிடம் அன்பாகப் பழகுவர்.

Information

Description
கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.
Views
20
Rating

Feedback

What is it about?

What do you think of the new look?

How do you like it?