GoConqr has a new look! Let us know what you think.

Slides

அறம் செய்ய விரும்பு (விளக்கம்)

புவனேஸ்வரி வாசுதேவன் English 4 slides

Slides in this set (4)

  1. அறஞ்செய விரும்பு

    • அறஞ்செய விரும்பு
  2. அறம் செய்ய விரும்பு- விளக்கம்

    • தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்.
    • தேவைபடுபவர்களுக்குச் செய்யப்படும் செயல்கள் அல்லது உதவிகளே தருமம் என்று கருதப்படும்.
  3. வேறுபாடுகள்

    • தருமம்
    • பசியால் வாடும் ஏழைக்கு உணவளிப்பது தருமம் ஆகும்.
    • தருமம் இல்லை
    • பணவசதி உள்ள செல்வந்தருக்கு உதவி என்ற பெயரில் மென்மேலும் பணத்தைக் கொடுப்பது தருமம் இல்லை.
  4. அறம் செய்ய விரும்பு- கதை

Information

Description
அறம் செய்ய விரும்பு தொடர்பான விளக்கமும் கானொலியும்
Updated
Mar 14, 2018
Views
144
Rating

Feedback

What is it about?

What do you think of the new look?

How do you like it?