திருக்குறள் 1
Slides in this set (3)
-
- வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
- யாண்டும் இடும்பை இல
- பொருள்:
- விருப்பு வெறுப்பு அற்ற கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்களுக்கு எப்பொழுதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை
-
- அலி இஸ்லாமிய மாணவன். அவன் தினமும் 5 வேளை தொழுகையினை மேற்கொள்வான். அலிக்கு எந்தச் சிக்கல் வந்திடினும் இறைவனை நினைத்துக்கொள்ள அவனது சிக்கல் யாவும் எளிதாக களையும் வழியினைக் கண்டறிந்து வெற்றியடைவான்.

Information
- Description
- வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்ர்கு
- Created by
- மோகனப்பிரியா Chandran · Mar 2018
- Updated
- Mar 12, 2018
- Views
- 21
- Rating