இயல்வது கரவேல் (விளக்கம்)
Slides in this set (4)
-
-
- கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக் கூடாது.
- நம்மால் முடிந்ததை (உதவி) மறைக்காமல் செய்ய வேண்டும்.
- தன்னால் கொடுக்க முடிந்தவற்றை மற்றவர்களுக்கு மறைக்காமல் கொடுக்க வேண்டும்.
-
Information
- Description
- இயல்வது கரவேல் தொடர்பான விளக்கமும் கானொலியும்
- Created by
- புவனேஸ்வரி வாசுதேவன்
- Views
- 80
- Rating

