null
US
Sign In
Sign Up for Free
Sign Up
We have detected that Javascript is not enabled in your browser. The dynamic nature of our site means that Javascript must be enabled to function properly. Please read our
terms and conditions
for more information.
Next up
Copy and Edit
You need to log in to complete this action!
Register for Free
936820
கணவன் மனைவி இருவரும் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்வதன் அவசியம்
Description
Mind Map on கணவன் மனைவி இருவரும் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்வதன் அவசியம், created by Jack Nidhan on 27/05/2014.
Mind Map by
Jack Nidhan
, updated more than 1 year ago
More
Less
Created by
Jack Nidhan
almost 10 years ago
77
0
0
Resource summary
கணவன் மனைவி இருவரும் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்வதன் அவசியம்
முன்னுரை
"இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை" இது திருவள்ளுவரின் வார்த்தைகள்
ஒரு கணவனும் மனைவியும்தான் ஒரு வீட்டின் தலைவர்கள் ஆவர்
முடிவுரை
குடும்ப வாழ்க்கையும் இனிமையான ஒன்றாக அமையும்
ஒருவருக்கொருவர் முன்னுதாரணமாக இருந்து வேலைகளைப் பகிர்ந்து கொண்டால்தான் மகிழ்ச்சி நிரம்பும்
ஒரு வீட்டின் அமைதி கணவன், மனைவி ஆகியோருக்கிடையேயுள்ள ஒற்றுமையில் உள்ளது
சொந்த அனுபவம்
தந்தை தாயாருக்கு பாத்திரங்களை சுத்தம் செய்து உதவுவது.
தாயார் வீட்டினுள் சுத்தம் செய்துக்கொண்டிருக்கும்போது தந்தை வீட்டிற்கு வெளியே சுத்தம் செய்வது
இருவரும் ஒருவருக்கொருவர் உதவியாய் இருந்து சமைப்பது
ஏன்
வீட்டு வேலைகள் என்றால் பல உள்ளன
ஒருத்தர் மட்டும் அவற்றை செய்வது சிரமமானது
இன்றைய காலக்கட்டத்தில், கணவன் மற்றும் மனைவி இருவரும் வேலை பார்ப்பது சாதாரணமானதொன்று
ஆகையால் நேரம் இல்லாமல் பல தம்பதியினர் வீட்டு வேலைகளை செய்யாமல் பல பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர்.
உதாரணங்கள்: மன அழுத்தம், அளவுக்கதிகமான கோபம், சண்டையிடுவது போன்றவை
இதனால் கணவன் மனைவி உறவு மிகவும் பாதிக்கப்படும்
Show full summary
Hide full summary
Want to create your own
Mind Maps
for
free
with GoConqr?
Learn more
.
Similar
Sociology
shattering.illus
Concepts in Biology Final Exam
mlszala
AS Biology - Types of Carbohydrates.
pheebzda
AQA Biology 8.1 structure of DNA
Charlotte Hewson
Genetics Vocabulary
aborsari
AS Biology Unit 1
lilli.atkin
Biology Unit 1a - GCSE - AQA
RosettaStoneDecoded
DNA Replication
Laura Badger
EXAM 1 - ENABLING FEATURES
kristinephil558
No more diets
amna mohd
TISSUE TYPES
Missi Shoup
Browse Library