GoConqr has a new look! Let us know what you think.

Slides

திருக்குறள் 1

மோகனப்பிரியா Chandran English 3 slides

திருக்குறள் 1

Slides in this set (3)

  1. திருக்குறள் 1

    • வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
    • யாண்டும் இடும்பை இல
    • பொருள்:
    • விருப்பு வெறுப்பு அற்ற கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்களுக்கு எப்பொழுதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை
  2. சூழல்

    • அலி இஸ்லாமிய மாணவன். அவன் தினமும் 5 வேளை தொழுகையினை மேற்கொள்வான். அலிக்கு எந்தச் சிக்கல் வந்திடினும் இறைவனை நினைத்துக்கொள்ள அவனது சிக்கல் யாவும் எளிதாக களையும் வழியினைக் கண்டறிந்து வெற்றியடைவான்.
    • சூழல்
  3. Slide 3

Information

Description
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்ர்கு
Views
21
Rating

Feedback

What is it about?

What do you think of the new look?

How do you like it?